தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழுமை ; நன்மை ; மாட்சிமை ; வழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வளம், 1. (பெரும்பாண். 253, உரை.)
  • . 2. See வளம், 6, 7. (W.)
  • வழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? (W.) Customs; peculiarities;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. richness of soil, fruitfulness, செழிப்பு; 2. greatness, excellence, மாட்சிமை; 3. goodness, நன்மை. சாதிவளப்பம், the peculiarities of a caste.

வின்சுலோ
  • [vḷppm] ''s.'' Luxuriance, fruitfulness, copiousness, fatness, செழிப்பு. [See நாட்டுவள ப்பம்.] 2. Greatness, excellence, மாட்சிமை. 3. Goodness, நன்மை. ''(Beschi.)'' கிணற்றுத்தவளைக்குநாட்டுவளப்பமேன். What has a frog in a well to do with the customs of the land? ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.See வளம், 1. (பெரும்பாண். 253, உரை.) 2. Seeவளம், 6, 7. (W.)
  • n. < வழங்கு-. Customs; peculiarities; வழக்கம். கிணற்றுத் தவளைக்குநாட்டு வளப்பமேன்? (W.)