தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poetical form of வளம் which see.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளம்.

வின்சுலோ
  • [vḷṉ] ''s.'' [''poet, form of'' வளம்.] Beauty, strength, various utensils, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See வளம். பெருவளனெய்தி (பெரும்பாண். 26).