தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்ட மரவகை ; செழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழிப்பு. வளகுபெறு பண்பைத் திருமலையும் (இலஞ்சி. முருகனுலா, 133). Fertility;
  • நீண்ட மரவகை. வளகின் குளமகமர்ந்துண்ட (கலித். 43). Common sebesten, m. tr., Cordia myxa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Common sebesten,m. tr.Cordia myxa; நீண்ட மரவகை. வளகின்குளகமர்ந்துண்ட (கலித். 43).
  • n. < வளம். Fertility;செழிப்பு. வளகுபெறு பண்பைத் திருமலையும்(இலஞ்சி. முருகனுலா, 133).