தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வல்லினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வல்லினம். வல்லெழுத்தென்ப கசட தபற (தொல். எழுத். 19).

வின்சுலோ
  • ''s.'' The six hard sounding letters--as க், ச், ட், த், ப், ற்.
  • ''s.'' Hard consonants, as வல்லினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) See வல்லினம். வல்லெழுத்தென்ப கசடதபற (தொல். எழுத். 19).