தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிதாதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வன்மையாதற் குறிப்பு. வல்லென்ற நெஞ்சத்தவர் (நான்மணி. 33). signifying hardness or severity;
  • விரைதற்குறிப்பு. signifying speed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுகரணவோசை.
அநுகரணவோசை.
அநுகரணவோசை.

வின்சுலோ
  • ''v. noun.'' Repetition of a natural sound, as echo, அனுகரணஓசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr. signifying hardness or severity; வன்மையாதற் குறிப்பு.வல்லென்ற நெஞ்சத்தவர் (நான்மணி. 33).
  • n. Expr. signifying speed; விரைதற்குறிப்பு.