தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடி ; ஆண்குரங்கு ; முசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முசு. 2. Large ape;
  • ஆண்குரங்கு. 1. Male monkey;
  • கரடி. (உரி. நி.) Bear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the male monkey, ஆண் குரங்கு; 2. large ape, முசு; 3. a bear, கரடி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆண்குரங்கு, கரடி, முசு.

வின்சுலோ
  • [vallūkam] ''s.'' The male monkey, ஆண் குரங்கு. 2. A large ape, முக. 3. A bear, as பல்லூகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhallūka.Bear; கரடி. (உரி. நி.)
  • n. < வல் + ஊகம்.(W.) 1. Male monkey; ஆண்குரங்கு. 2. Largeape; முசு.