தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; புற்றரை ; வயல் ; மணல் ; பூங்கொத்து ; காட்டுப்பன்றியிறைச்சி ; தனிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூங்கொத்து. 6. Bunch of flowers;
  • காடு. 1. Jungle;
  • வனாந்தரம். 2. Desert;
  • புற்றரை. 3. Grassy place; lawn, turf;
  • வயல். 4. Field;
  • மணல். 5. Sand;
  • காட்டுப்பன்றியின் இறைச்சி. 7. Flesh of the wild hog;
  • தனிமை. 8. cf. வல்லி5. Loneliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a jungle, காடு; 2. flesh of the wild boar; 3. loneliness, தனிமை; 4. a grassy place, புற்றறை; 5. a bunch of flowers; 6. a field, வயல்; 7. sand, மணல்; 8. a desert, a wilderness.

வின்சுலோ
  • [valluram] ''s.'' Jungle, a thick word, காடு. 2. Flesh of the wild boar, as வள்ளூரம். 3. Loneliness, solitude, தனிமை. 4. A field, வயல். 5. A grassy place, புற்றரை. 6. A bunch of flowers, பூங்கொத்து. 7. Sand. மணல். W. p. 742. VALLURA. 8. A wilderness, a desert, வனாந்தரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vallura.(யாழ். அக.) 1. Jungle; காடு. 2. Desert; வனாந்தரம். 3. Grassy place; lawn, turf; புற்றரை.4. Field; வயல். 5. Sand; மணல். 6. Bunchof flowers; பூங்கொத்து. 7. Flesh of the wildhog; காட்டுப்பன்றியின் இறைச்சி. 8. cf. வல்லி.Loneliness; தனிமை.