தமிழ் - தமிழ் அகரமுதலி
    வல்லோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வல்லோர். வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27). Capable persons;

வின்சுலோ
  • ''appel. n.'' Strong men, வல் லோர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல்லு-. Capablepersons; வல்லோர். வல்லாராயினும் வல்லுநராயினும்(புறநா. 27).