தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வல்லாங்கு ; வல்லே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வல்லாங்கு. வல்லிதின் விருந்து புறந்தருதலும் (தொல். பொ. 152).
  • விரைவாக. வல்லிதி னாடி வலிப்பதே (பழ. 261). Rapidly, quickly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல். See வல்லாங்கு. வல்லிதின் விருந்து புறந்தருதலும் (தொல்.பொ. 152).
  • adv. < வல். Rapidly,quickly; விரைவாக. வல்லிதி னாடி வலிப்பதே (பழ.261).