தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்ச இசை ; வல்லோசை ; பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சவிசை. (பிங்.) 1. (Mus.) Treble or high note;
  • வல்லோசை. 2. (Gram.) Sound of the hard consonants;
  • பாம்பு. (அக. நி.) Snake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வல், வல்ல adj.

வின்சுலோ
  • . ''s.'' The treble or high tone in music. 2. A snake, பாம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல் + இசை.1. (Mus.) Treble or high note; உச்சவிசை.(பிங்.) 2. (Gram.) Sound of the hard consonants; வல்லோசை.
  • n. prob. valli-ja.Snake; பாம்பு. (அக. நி.)