தமிழ் - தமிழ் அகரமுதலி
    படர்கொடி ; மருந்துச்செடி ; இளம்பெண் ; முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை ; உபநிடதம் ; பதாகை ; முருக்கமரம் ; திருமணம் ; இடைச்சேரி ; விரைவு ; பிரிகை ; அளவுவகை ; சூதாடுபவன் ; கால்விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வல்லான், 4. வல்லினாற் பயன்கொள்வான் வல்லி (வீரசோ. தத். 3).
  • கொடி. (பிங்.) வல்லியனையாள் (பு. வெ. 12, பெண்பாற். 13, உரை). 1. Creeper;
  • கொடி வகை. 2. A creeper with bulbous roots;
  • மருந்துச்செடி. (சூடா.) 3. Medicinal plant;
  • இளம்பெண். வல்லியையுயிரித்த நிலமங்கை (கம்பரா. கோலங். 24). 4. Young woman, lady;
  • முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை. (சூடா.) 5. A wife of Skanda;
  • கால்விலங்கு. கானிமிர்த்தாற் கண்பரிப வல்லியோ (பெருந்தொ. 516). 6. Fetters;
  • உபநிடதம். (W.) 7. Upaṇiṣad;
  • பதாகை. (உரி. நி.) 8. Banner, standard;
  • See பலாசம்1, 3. 9. Battle-of-Plassey tree.
  • See புன்முருக்கு. (மலை.) 10. A plant.
  • கலியாணம். (யாழ். அக.) 11. cf. நாகவல்லி. Marriage;
  • . See வல்லியம்3. (சூடா.)
  • விரைவு. (சூடா.) Quickness, speed;
  • பிரிகை. (பிங்.) Removal, separation;
  • அளவுவகை. (W.) A standard measure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a creeper, படர்கொடி; 2. a measure, அளவு; 3. a young woman, a lady of respectability; 4. a village of shepherds, இடைச்சேரி; 5. a fetter, கால் விலங்கு; 6. removal, cessation, நீங்குகை; 7. separation, பிரிவு; 8. a Upanishad.

வின்சுலோ
  • [valli] ''s.'' A creeper படர்கொடி. W. p. 742. VALLI. 2. A woman, a young woman, a lady of respectability, பெண். 3. A measure, அளவு. 4. A village of shep herds, இடைச்சேரி. 5. A fetter, கால்விலங்கு. 6. Removal, cessation, நீங்குகை. 7. Separa tion, பிரிவு. 8. A Upanishad. See உபநிடதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல். See வல்லான், 4.வல்லினாற் பயன்கொள்வான் வல்லி (வீரசோ. தத். 3).
  • n. < vallī. 1. Creeper; கொடி.(பிங்.) வல்லியனையாள் (பு. வெ. 12, பெண்பாற். 13,உரை). 2. A creeper with bulbous roots; கொடிவகை. 3. Medicinal plant; மருந்துச்செடி. (சூடா.)4. Young woman, lady; இளம்பெண். வல்லியையுயிர்த்த நிலமங்கை (கம்பரா. கோலங். 24). 5. Awife of Skanda; முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை. (சூடா.) 6. Fetters; கால்விலங்கு. கானிமிர்த்தாற் கண்பரிப வல்லியோ (பெருந்தொ. 516). 7.Upaṇiṣad; உபநிடதம். (W.) 8. Banner, standard;பதாகை. (உரி. நி.) 9. Battle-of-Plassey tree.See பலாசம், 3. 10. A plant. See புன்முருக்கு.(மலை.) 11. cf. நாகவல்லி. Marriage; கலியாணம்.(யாழ். அக.)
  • n. See வல்லியம். (சூடா.)
  • n. < வல். Quickness, speed;விரைவு. (சூடா.)
  • n. cf. வல்லூரம். Removal,separation; பிரிகை. (பிங்.)
  • n. cf. valla. A standardmeasure; அளவுவகை. (W.)