தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க துணிவுள்ளவன் ; பேராற்றலுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்க துணிவுள்ளவன். 2. Man of a venture-some and unyielding spirit;
  • பேராற்றலுள்ளவன். வல்லாளகண்டா வடுகநாதா (தனிப்பா. ii, 47, 112). 1.The mightiest of the mighty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under வல், வல்ல, adj.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகவல்லோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வல்லாளன் +. 1. The mightiest of themighty; பேராற்றலுள்ளவன். வல்லாளகண்டா வடுகநாதா (தனிப்பா. ii, 47, 112). 2. Man of a venture-some and unyielding spirit; மிக்க துணிவுள்ளவன்.