தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; கேட்டைநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கேட்டை.(பிங்.) 2. The 18th nakṣatra.
  • செடிவகை. (பதார்த்த. 359.) 1. Indian pennywort, Hydrocotyle asiatica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal plant, Indian pennyvort; 2. the 18th lunar mansion, கேட்டைநாள்.

வின்சுலோ
  • ''s.'' A medicinal plant, Hydrocotyle asiatica, ''L.''
  • [vllārai] ''s.'' A medicinal plant, Indian Pennywort, See ஆரை. 2. The eighteenth lunar mansion, கேட்டைநாள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Indian penny-wortHydrocotyle asiatica; செடிவகை. (பதார்த்த.359.) 2. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)