தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுள்ளவன் ; திறமையானவன் ; கடவுள் ; சூதாடுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமர்த்தன். 2. Capable man;
  • கடவுள். வல்லான் செயலென வுணர்ந்து தேறி (திருவாலவா. 56, 6). 3. God, the Almighty;
  • சூதாடுபவன். வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப (சீவக. 983). 4. Gambler;
  • வலிமையுள்ளவன். வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3). 1. Mighty man;

வின்சுலோ
  • --வல்லோன், ''s.'' A strong or mighty man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல். 1. Mightyman; வலிமையுள்ளவன். வல்லான் வகுத்ததேவாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு (தாயு. சுகவாரி. 3).2. Capable man; சமர்த்தன். 3. God, the Al-mighty; கடவுள். வல்லான் செயலென வுணர்ந்துதேறி (திருவாலவா. 56, 6). 4. Gambler; சூதாடுபவன். வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப (சீவக. 983).