தமிழ் - தமிழ் அகரமுதலி
    தளிர் ; பூங்கொத்து ; பசுங்காய் ; காய்க்குலை ; கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளிர். (சூடா.) 1. Budding shoot;
  • பசுங்காய். (சூடா.) 2. Green fruit;
  • கொடி. (சங். அக.) 5. Creeper;
  • பூங்கொத்து. (திவா.) 4. Bunch of flowers;
  • காய்க்குலை. (உரி. நி.) 3. Cluster of fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a creeper, கொடி; 2. a compound pedicle, பூங்கொத்து; 3. a bud, தளிர்.

வின்சுலோ
  • [vallari] ''s.'' A creeper, கொடி. 2. A compound pedicle, பூங்கொத்து. W. p. 742. VALLARI. 3. A bud, தளிர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vallarī. 1. Buddingshoot; தளிர். (சூடா.) 2. Green fruit; பசுங்காய்.(சூடா.) 3. Cluster of fruit; காய்க்குலை. (உரி.நி.) 4. Bunch of flowers; பூங்கொத்து. (திவா.)5. Creeper; கொடி. (சங். அக.)