தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; திறமை ; மேடு ; சூதாடுகருவி ; முலைக்கச்சு ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலைக்கச்சு. (யாழ் அக.) 5. Bodice;
  • சூதாடுகருவி. (தொல். எழுத். 373) 4. Dice;
  • மேடு. (உரி.நி) 3. Hillock; mound;
  • திறமை. 2. Ability;
  • விரைவு. (சூடா.) Quickness, speed;
  • வலிமை. (சுடா.) 1. Strength, power;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. strength, power, பலம்; 2. quickness, speed, சீக்கிரம்; 3. a hillock, மேடு; 4. dice, சூதாடுகருவி.
  • வல்ல, adj. (வன்மை, வல்லமை), mighty, powerful, hard, வலிய, வலு, Note:- In வல், the ல் is doubled before a vowel and changed into ன் before some consonants. வல்லடி, violence, oppression of a king or a powerful man. வல்லடி அடிக்க, -பண்ண, to use violence. வல்லடிக்காரன், one that uses violence. வல்லடியிலே போக, to die suddenly or prematurely. வல்லடி வழக்கு, an unjust law-suit. வல்லணங்கு, the malevolent goddess, Kali. வல்லவன், வல்லான், வல்லாளன், (fem. வல்லவி), a mighty person, வல்லபக் காரன். வல்லாளர் கண்டன், வல்லாள கண்டன், one powerful among the powerful; 2. a dexterous person. வல்லிசை, the treble or high tune in music; 2. a snake, பாம்பு. வல்லினம், the class of hard consonants. வல்லெழுத்து, a hard consonant. வல்வாயன், a good speaker. வல்விலங்கு, an elephant. வன்கணம், the hard consonants. வன்கண், an evil or envious eye. வன்கண்ணன், an envious man. வன்கொடியன், a wicked and cruel person. வன் பிழை, a heinous crime. வன்மீன், a crocodile. வன்மொழி, -சொல், a rude or harsh word. வன்னெஞ்சு, a cruel heart. வன்னெஞ்சன், (Jem. வன்னெஞ்சி) a hard-hearted person. சர்வத்திற்கும் வல்ல, almighty.

வின்சுலோ
  • [vl] ''s.'' Strength, power, வல்லமை. 2. Quickness, speed, சீக்கிரம். 3. A hillock, மேடு. 4. Dice, சூதாடுகருவி. (சது.)
  • [vl ] --வல்ல, ''adj.'' Powerful; hard. சர்வத்துக்கும்வல்ல, Omnipotent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. vala. 1. Strength, power;வலிமை. (சூடா.) 2. Ability; திறமை. 3. Hillock;mound; மேடு. (உரி. நி.) 4. Dice; சூதாடுகருவி.(தொல். எழுத். 373.) 5. Bodice; முலைக்கச்சு. (யாழ்.அக.)
  • n. < val. Quickness, speed;விரைவு. (சூடா.)