தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன் முதலியன பிடிக்க வலையை எறிதல் ; வயப்படுத்த முயலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுத்த முயலுதல். 2. To try to ensnare a person;
  • மீன் முதலியன பிடிக்க வலையை யெறிதல். வலைவீசின படலம் (திருவிளை.). 1. To spread the net, as in fishing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலையெறிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To spread the net, as in fishing; மீன் முதலியன பிடிக்க வலையை யெறிதல். வலைவீசின படலம்(திருவிளை.). 2. To try to ensnare a person;வசப்படுத்த முயலுதல்.