தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலாற்காரம் ; வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலாற்காரம். 1. Compulsion;
  • வன்மை. 2. Might, power;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலோற்காரம்.

வின்சுலோ
  • ''s.'' Might. 2. Compulsion, as பலபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bala-vat.(W.) 1. Compulsion; வலாற்காரம். 2. Might,power; வன்மை.