தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலாத்காரமாக எடுத்துக்கொள்ளுதல். நிலத்தை வலுக்கொண்டு (சரவண. பணவிடு. 184). To take forcibly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< வலு +. To take forcibly; பலாத்காரமாகஎடுத்துக்கொள்ளுதல். நிலத்தை வலுக்கொண்டு(சரவண. பணவிடு. 184).