தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; உச்சவிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வன்மை 1. Strength;
  • உச்சவிசை. வலிவும் மெலிவும் சமனுமாக (பொருந. 55, உரை). 2. (Mus.) High pitch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலி-. 1. Strength;வன்மை 2. (Mus.) High pitch; உச்சவிசை.வலிவும் மெலிவும் சமனுமாக (பொருந. 55, உரை).