தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுடையான் ; திறமையானவன் ; உடல்நலமுடையவன் ; கரிக்குருவி ; இறுகிய நிலையுடையது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரிக்குருவி. வல்லூறாந்தை வலியான் குருகே (பன்னிருபா. 80). 4. King-crow;
  • பருந்து. (யாழ். அக.) 3. Kite;
  • . 2. See வலியன் 2,3.
  • வலிபதமானது. (யாழ். அக.) 5. That which has hardened into a mass;
  • . 4. See வலியான். 4, 5 (திவா.)
  • சௌக்கிய நிலைமையிலுள்ளவன். வலியனென் றவர்கூற மகிழ்ந்தனன் (கம்பரா. பள்ளி. 3). 3. One who is in good state of health;
  • சாமர்த்தியசாலி. 2. Skilful man;
  • வலிமையுள்ளோன். வலியரல்லோர் துறைதுறை யயர (பரிபா. 6, 39). 1. Strong, powerful man;

வின்சுலோ
  • -வலியான், ''s.'' A kind of black bird, கரிக்குருவி. 2. See வலியார்.
  • [vliyṉ] ''s.'' A strong man, &c. See வலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Strong,powerful man; வலிமையுள்ளோன். வலியரல்லோர்துறைதுறை யயர (பரிபா. 6, 39). 2. Skilfulman; சாமர்த்தியசாலி. 3. One who is in goodstate of health; சௌக்கிய நிலைமையிலுள்ளவன்.வலியனென் றவர்கூற மகிழ்ந்தனன் (கம்பரா. பள்ளி.3). 4. See வலியான், 4, 5. (திவா.) 5. Thatwhich has hardened into a mass; வலிபதமானது.(யாழ். அக.)