வலிது
தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையுள்ளது ; வலாற்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவந்தம். 2. Force, compulsion;
  • வலிமையுள்ளது. 1. That which is strong;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வல். 1. That whichis strong; வலிமையுள்ளது. 2. Force, compulsion; பலவந்தம்.