தமிழ் - தமிழ் அகரமுதலி
    திண்ணியதாதல் ; உச்சரிப்பில் அழுத்தமாதல் ; மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் ; நேர்வழியில் பொருள்கொள்ளாது இடர்ப்படுதல் ; முயலுதல் ; உய்தல் ; தங்குதல் ; கட்டாயப்படுத்தல் ; துணிதல் ; மீறுதல் ; இழத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணியதாதல். வலிந்த தோள்வலிவாளரக்கன் (தேவா. 308, 10). 1. To be hard;
  • இழுத்தல். காந்தம் வலியு மிரும்பு போல் (பிரபுலிங். மாயையினுற். 45). To draw, pull; to attract;
  • மீறுதல். அருளினை வலிய மாட்டாமை (பெயிபு. திருநீலக். 34). 2. To transgress, transcend;
  • பலவந்தப்படுத்துதல். வலிந்து பற்றினான். 1. To force, compel;
  • தங்குதல். (யாழ். அக.) 8. To abide, remain, stay;
  • மெல்லெழுத்து வல்லெழுத்தாதல். (புறநா. 6, உரை.) 3. (Gram.) To become hard in sound, as a soft consonant;
  • நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்படுதல். வலிந்த கருத்து. (W.) 4. To be strained, as an interpretation;
  • தானாக முன்வந்து செய்தல். வந்து வலியவாட்கொண்டது (பெரியபு. தடுத்தாட். 68). 5. To act of one's own free will;
  • முயலுதல். (W.) 6. To exert oneself;
  • உய்தல். (பிங்.) 7. To survive, revive;
  • துணிவு கொள்ளுதல்.(W.) 9. To venture;
  • உச்சரிப்பில் அழுத்தமாதல். 2. To be stressed, as words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. < வலி. intr. 1. Tobe hard; திண்ணியதாதல். வலிந்த தோள்வலிவாளரக்கன் (தேவா. 308, 10). 2. To be stressed,as words; உச்சரிப்பில் அழுத்தமாதல். 3. (Gram.)To become hard in sound, as a soft consonant;மெல்லெழுத்து வல்லெழுத்தாதல். (புறநா. 6, உரை.)4. To be strained, as an interpretation; நேர்வழியிற் பொருள் கொள்ளாது இடர்ப்படுதல். வலிந்தகருத்து. (W.) 5. To act of one's own free will;தானாக முன்வந்து செய்தல். வந்து வலியவாட் கொண்டது (பெரியபு. தடுத்தாட். 68). 6. To exert oneself; முயலுதல். (W.) 7. To survive, revive;உய்தல். (பிங்.) 8. To abide, remain, stay;தங்குதல். (யாழ். அக.) 9. To venture; துணிவுகொள்ளுதல். (W.)--tr. 1. To force, compel;பலவந்தப்படுத்துதல். வலிந்து பற்றினான். 2. Totransgress, transcend; மீறுதல். அருளினை வலியமாட்டாமை (பெரியபு. திருநீலக். 34).
  • 4 v. tr. cf. val. To draw,pull; to attract; இழுத்தல். காந்தம் வலியு மிரும்புபோல் (பிரபுலிங். மாயையினுற். 45).