- வல்லவ-ன்-ள். வலவைப் பார்ப்பான் (சிலப். 23, 61). (பிங்.) 2. Powerful, capable person;
- வல்லபம். (சிலப். 5, 74, உரை.) 1. Ability, skill;
- விநாயகன்றேவி. வலவை கேள்வனும் (உபதேசகா. சிவவிரத. 192). Wife of Gaṇēša;
- காளி. (பிங்.) 3. Kāḷī;
- வஞ்சப்பெண். (பிங்.) 2. Deceitful woman;
- இடாகினி. (பிங்.) 4. A female attendant on Kāḷī;
- நாணிலாதவ-ன்-ள். வலவைகளல்லாதார் (நாலடி, 268). மாதர்க் கோலத்து வலவையினுரைக்கும் (சிலப். 5, 74). 1. Shameless person;
|