தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல் வரப்பினருகில் உழமுடியாது கிடக்கும் இடத்தை மண்வெட்டியால் வெட்டி உழுவு பதமாக்குதல். Nā. To break with spade the portion of the field near its ridge where ploughing is not feasible;