தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில்லுப்பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப்பக்கத்திலிருந்து பாடுபவன். 1. One who accompanies the singer playing the vil in villuppāṭṭu, sitting on his right side;
  • ஒத்துப்பாடுவோன். 2. Sycophant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலவன்+. Tinn. 1. One who accompanies the singerplaying the vil in villuppāṭṭu, sitting on his rightside; வில்லுப்பாட்டில் வீசுகோற்காரனுக்கு வலப்பக்கத்திலிருந்து பாடுபவன். 2. Sycophant; ஒத்துப்பாடுவோன்.