தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை. Conch whose spirals turn to the right;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொக்கரை, சங்காயிரஞ்சூழ்ந்தசங்கு, சலஞ்சலம், பணிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + சங்கு. Conch whose spirals turn to theright; வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை.