தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 1. To be victorious;
  • இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல். கரிக்குருவி வலம் பட்டது. 2. To pass across one's path from left to right;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வலம்+. 1. To be victorious; வெற்றியுண்டாதல்.வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To passacross one's path from left to right; இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல். கரிக்குருவி வலம்பட்டது.