தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலமாகச் சுழலுகை ; வலப்புறமாகச் சுழியுஞ் சுழி ; குதிரையின் நற்சுழிவகை ; திருவலஞ்சுழி யென்னுஞ் சிவதலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.) 4. A šiva shrine in the Tanjore District;
  • குதிரையின் நற்சுழிவகை. (W.) 3. Right-hand curl on a horse's forehead, considered a good mark;
  • வலமாகச் சுழலுகை (யாழ். அக.) 1. Curling or whirling to the right;
  • வலப்புறமாகச் சுழியுஞ் சுழி. 2. Curl winding to the right;

வின்சுலோ
  • ''s.'' A curl to the right; a curl of hair on a horse's forehead to the right, as a good mark. திருவலஞ்சுழி. The name of a town on the Kâvery, from a whirlpool in the river; the subject of a legend.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Curling or whirling to the right; வலமாகச் சுழலுகை. (யாழ். அக.) 2. Curl winding to theright; வலப்புறமாகச் சுழியுஞ் சுழி. 3. Righthandcurl on a horse's forehead, considered agood mark; குதிரையின் நற்சுழிவகை. (W.) 3. AŠiva shrine in the Tanjore District; தஞ்சாவூர்ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.)