தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றிவருகை. (W.) Turning or wheeling to the right, as in dancing;

வின்சுலோ
  • ''s.'' Turning to the right. ''(c.)''
  • ''s.'' Turning, wheeling to the right-as in dancing, amp;c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வலம் + சாரி.Turning or wheeling to the right, as in dancing;கூத்து முதலியவற்றில் வலமாகச் சுற்றிவருகை. (W.)