தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலப்பக்கக் கை ; வலப்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலப்பக்கம். அது வலக்கையி லுள்ளது. 2. Right side;
  • வலது கை. வலக்கையின் மலைந்தான் (கம்பரா. சம்புமா. 25). 1.Right hand;

வின்சுலோ
  • ''s.'' The right-hand. வலக்கைகொடுக்கிறது.To pledge, giving the right-hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கை. 1.Right hand; வலது கை. வலக்கையின் மலைந்தான்(கம்பரா. சம்புமா. 25). 2. Right side; வலப்பக்கம்.அது வலக்கையி லுள்ளது.