தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவறுதல் ; கடல்நீர் முதலியன வடிதல் ; புண் முதலியன உலர்தல் ; வாடுதல் ; மெலிதல் ; பயனற்றுப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனற்றுப் போதல். அது நின்று வற்றுமெனின் (நன். 375, மயிலை.). 6. To become worthless or purposeless;
  • மெலிதல். வற்றிமற் றாற்றப் பசிப்பினும் (நாலடி, 78). 5. To become emaciated, as the body;
  • வாடுதல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256). 4. To wither, become dry and shrivelled, as leaves, etc.;
  • புண்முதலியன உலர்தல். 3. To become absorbed, as matter in an ulcer;
  • கடல்நீர் முதலியன வடிதல். (w.) 2. To subside; to ebb, as the tide;
  • சுவறுதல். காமர் பூம் பொய்கை வற்ற (சீவக. 2075). 1. To grow dry; to dry up, as water; to evaporate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. battu,M. varali, Tu. varu.] 1. To grow dry; to dryup, as water; to evaporate; சுவறுதல். காமர் பூம்பொய்கை வற்ற (சீவக. 2075). 2. To subside; toebb, as the tide; கடல்நீர் முதலியன வடிதல். (W.)3. To become absorbed, as matter in an ulcer;புண்முதலியன உலர்தல். 4. To wither, becomedry and shrivelled, as leaves, etc.; வாடுதல்.வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256). 5. Tobecome emaciated, as the body; மெலிதல்.வற்றிமற் றாற்றப் பசிப்பினும் (நாலடி, 78). 6. Tobecome worthless or purposeless; பயனற்றுப்போதல். அது நின்று வற்றுமெனின் (நன். 375,மயிலை.).