தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிகை ; வறளுகை ; உலர்ந்தது ; உலர வைத்த காய் , இறைச்சி முதலிய உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலரவைத்த காய் இறைச்சி முதலிய உணவு. 4. Dried fruit, flesh, etc.;
  • உலர்ந்தது வற்றன். மரந்தளிர்த்தற்று (குறள், 78). 3. That which is withered, shrunk or dried up;
  • வறளுகை. 2. Drying up;
  • வடிகை. 1. Subsiding;

வின்சுலோ
  • ''v. noun.'' Dried fruit or fish, வற்றியஉணவு. 2. Being dry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Subsiding;வடிகை. 2. Drying up; வறளுகை. 3. Thatwhich is withered, shrunk or dried up; உலர்ந்தது. வற்றன் மரந்தளிர்த்தற்று (குறள், 78). 4.Dried fruit, flesh, etc.; உலரவைத்த காய் இறைச்சிமுதலிய உணவு.