தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல்நீர் வடிகை ; வறட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வற்றல், 1.
  • கடலின் நீர் வடிகை. ஏற்றம் வற்றம். (w.) 2. Ebb of tide;
  • வறட்சி. (w.) 3. Dryness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the ebb, வற்று; 2. dryness, வறட்சி. வற்ற வேளையாகிறது, the ebb begins to subside. ஏற்றவற்றம், the ebb and flow of the tide.

வின்சுலோ
  • [vṟṟm] ''s.'' The ebb tide, the flux toward the sea, வற்று. 2. Dryness, வறட்சி. ஏற்றம்வற்றம். The ebb and flow of the tide.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வற்று-. 1. See வற்றல்,1. 2. Ebb of tide; கடலின் நீர் வடிகை. ஏற்றம்வற்றம். (W.) 3. Dryness; வறட்சி. (W.)