தமிழ் - தமிழ் அகரமுதலி
    வன்மை ; வறட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வன்மை. வற்பமாகி யுறுநிலம் (மணி. 27, 120). 1. Hardness, as of the earth;
  • வறட்சி. வற்பத்தால் . . . புல் மேயாதாகும் புலி (பழமொ. 119). 2. Drought;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dearness of corn, famine, பஞ்சம். வற்பகாலம், time of scarcity. வற்பத்திலே வைத்துத்தாங்க, to maintain one during famine.

வின்சுலோ
  • [vṟpm] ''s.'' Scarceness of corn, famine, பஞ்சம். ''(R.)'' வற்பகாலம். ''s.'' A time of scarcity. வற்பத்திலொருத்தனைவைத்துத்தாங்குகிறது...... Supporting one in a time of famine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வற்பு. 1. Hardness,as of the earth; வன்மை. வற்பமாகி யுறுநிலம்(மணி. 27, 120). 2. Drought; வறட்சி. வற்பத்தால். . . புல் மேயாதாகும் புலி (பழமொ. 119).