தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வற்சலை ; பேரன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரன்பு. 2. Deep affection;
  • . See வற்சலை. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. parental tenderness, தயை; 2. a cow fond of its calf.

வின்சுலோ
  • [vaṟcalam] ''s.'' Parental tenderness, affec tion, kindness, தயை. 2. A cow fond of its calf, கன்றுக்கிரங்கும்பசு. ''[Sa. Vatsala.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vatsala. 1. Seeவற்சலை. (பிங்.) 2. Deep affection; பேரன்பு.