பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையின் கடிவாளம் ; குதிரைக்குரிய கலணை முதலியன ; இனம் , ஒத்த பொருள்களின் கூட்டம் ; பிசாசு ; அத்தியாயம் ; ஒழுங்கு ; மரப்பட்டை ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவரும் தொகை ; மரபு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மரப்பட்டை. Bark of tree;
. See வர்க்கம்1 (w.)
சவாரிக்குதிரைக் குரிய கலணை முதலியன. வற்கம்மிட்ட வண்பரிமாவின் (சீவக. 1060). 2. Saddle and other trappings of a horse;
குதிரையின் கடிவாளம். (சூடா.) 1. Bridle, rein;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a bridle, a rein, a horse-rope round the mouth; 2. (
for
வர்க்கம்) a square.
வின்சுலோ
[vaṟkam] ''s.'' A bridle, a rein, a horse rope round the mouth, குதிரைக்கயிறு. ''[Sa. Valga.]'' 2. [''for'' வர்க்கம்.] A square.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
valgā
. 1. Bridle,rein; குதிரையின் கடிவாளம். (சூடா.) 2. Saddleand other trappings of a horse; சவாரிக்குதிரைக்குரிய கலணை முதலியன. வற்கம்மிட்ட வண்பரிமாவின்(சீவக. 1060).
n
. <
varga
. See வர்க்கம்.(W.)
n
. <
valka
. Bark of tree;மரப்பட்டை.
⛶
?