தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொரிக்கறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக். 756). Fried curry or meat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வறு v.) fried meat etc., வறுத்தகறி. வறைக்காய்ச்சல், fever with great dryness & thirst.

வின்சுலோ
  • [vṟai] ''s.'' Fried meat, &c., துவட்டற்கறி; [''ex'' வறு, ''v.''] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Fried curry ormeat; பொரிக்கறி. நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக். 756).