தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறையாக இருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறையாக இருப்பது. அடக்கமு நாணொடு வறுவிதாக (கலித்.138, 4). That which is deficient or absent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வறு-மை. Thatwhich is deficient or absent; குறையாக இருப்பது.அடக்கமு நாணொடு வறுவிதாக (கலித். 138, 4).