தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொரியச்செய்தல் ; தொந்தரவுபடுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்கரவுபடுத்துதல். 2. To annoy, distress;
  • பொரியச் செய்தல். வெயில் வறுத்த வெம்பரன்மேல் (திவ். இயற். பெரிய. ம. 50). 1. To dry, grill, fry, parch, toast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. To dry,grill, fry, parch, toast; பொரியச் செய்தல். வெயில்வெறுத்த வெம்பரன்மேல் (திவ். இயற். பெரிய. ம. 50).2. To annoy, distress; தொந்தரவுபடுத்துதல்.