தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிலார் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிலார் கூட்டம். புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி (நாலடி, 155). Ignorant assembly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கோட்டி. Ignorant assembly; அறிவிலார் கூட்டம்.புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி (நாலடி,155).