தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்ந்து கடினமாதற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலர்ந்து கடினமாதற் குறிப்பு. பூசிய மருந்துப்பற்று வறவறென்றிருக்கிறது. Onom. expr. of becoming dry and hard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of becoming dry and hard; உலர்ந்துகடினமாதற் குறிப்பு. பூசிய மருந்துப்பற்று வறவறென்றிருக்கிறது.