தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்கை ; வறட்சியான நிலம் ; மணற்பாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுவிதாகை. வற்றிய வேலையென்ன விலங்கையூர் வறளிற்றாக (கம்பரா. தேரேறு. 2). 2. Emptiness;
  • . 1. See வறல், 1, 2. வாலியடங்கலும் வறளாக (சேதுபு. தேவி. 62).
  • மணற்பாங்கு. வறளடும்பின் மலர்மலைந்தும் (பட்டினப். 64). 3. Sandy soil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வறளு, I. v. i. grow quite dry, grow very lean, வற. வறட்காய்ச்சல், burning fever. வறட்சி, v. n. (improp. வரட்சி) drought, dryness, heat of the body. வறட் (வறப்) பூலா, a shrub of many flowered phyllanthus. வறண்ட நிலம், a dry field. வறளி, dry cow-dung for fuel, வறட்டி. வறள் முள்ளிச்செடி, a medicinal thorn bush.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வறள்-. 1. See வறல், 1,2. வாவியடங்கலும் வறளாக (சேதுபு. தேவி. 62). 2.Emptiness; வெறுவிதாகை. வற்றிய வேலையென்னவிலங்கையூர் வறளிற்றாக (கம்பரா. தேரேறு. 2). 3.Sandy soil; மணற்பாங்கு. வறளடும்பின் மலர்மலைந்தும் (பட்டினப். 64).