- நீரில்லாமை. அருவி யற்ற பெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14). 4. Drought;
- வறுக்கை. (பதார்த்த. 1369.) 5. Frying;
- . 6. See வற்றல், 4. (w.)
- உலர்கை. வறற்குழற் சூட்டின் (சிறுபாண்.163). 1. Drying up;
- வறாட்சியான நிலம். கரிவறல் வாய்பகுவ (கலித்.13). 2. Dry soil or ground;
- சுள்ளி. வெண்கிடை யென்றூழ்வாடு வறல்போல (புறநா. 75). 3. Dried twig;
|