தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில்லாத காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரில்லாத காலம். அருவியற்ற பெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14). Times of drought;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வறல் + காலை.Times of drought; நீரில்லாத காலம். அருவியற்றபெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14).