தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரின்றி வருந்துதல் ; வறுமையுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரின்றி வருந்துதல். வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற் 16). 1. To suffer by drought; to wither for want of rain, as crops;
  • வறுமையுறுதல். 2. To be stricken with poverty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < வறன்+. 1. To suffer by drought; to wither forwant of rain, as crops; நீரின்றி வருந்துதல். வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற். 16). 2. Tobe stricken with poverty; வறுமையுறுதல்.