தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெள்ளுதல் ; பிறாண்டுதல் ; திருடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெள்ளுதல். (பிங்.) 1. cf. வரன்று-. To sift by means of winnowing fan; to winnow by tapping the fan;
  • பிறாண்டுதல். (w.) 2. To scratch, as with finger-nails, claws, or spikes;
  • திருடுதல். Colloq. 3. To rob, steal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T.baruku, K. barkaṭa, M. varaṇḍuga.] 1. cf.வரன்று-. To sift by means of winnowing fan; towinnow by tapping the fan; தெள்ளுதல். (பிங்.)2. To scratch, as with finger-nails, claws, orspikes; பிறாண்டுதல். (W.) 3. To rob, steal;திருடுதல். Colloq.