தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆடுதின்னாப்பாளை ; சுண்டிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 1. Worm-killer.
  • சுண்டிவகை. (w.) 2. Floating sensitive-plant, Mimosa triquetra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடுதின்னாப்பாளை.
சமங்கை.
சமங்கை.

வின்சுலோ
  • ''s.'' A species of sensitive plant, Mimosa triquetra.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வறள் +சண்டி. 1. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை.(மலை.) 2. Floating sensitive-plantMimosatriquetra; சுண்டிவகை. (W.)