தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறட்சி ; ஈனாத பசு முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறட்சி. 1. Dryness, meagreness;
  • ஈனாத பசு முதலியன. வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக்கறந்து (திருமந். 505). 2. Barren animal, as cow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (obliq. வறட்டின்), dryness, meagreness, வறண்டது; 2. barrenness, sterility, மலடு. வறடன், (fem. வறடி) a very lean man, an impotent man. வறடி, a barren woman. வறட்டுமாடு, a barren cow.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வரடு.

வின்சுலோ
  • [vṟṭu] ''s.'' [''gen.'' வறட்டின்.] Dryness, meagerness, வறண்டது. 2. ''(met.)'' Barren ness, sterility, மலடு; [''ex'' வறள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வறள்-. [K. baṟaṭu.]1. Dryness, meagreness; வறட்சி. 2. Barrenanimal, as cow; ஈனாத பசு முதலியன. வறட்டைக்குனிந்து குளகிட்டுப் பாலைக்கறந்து (திருமந். 505).