தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீமுதலியவற்றா லுண்டாகிய வறட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீ முதலியவற்றா லுண்டாகிய வறட்சி. விடத்தை யிறையவன் பருகக் காட்டிய வறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதி. 4). Dryness produced by heat, fire etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வறம். Dryness produced by heat, fire, etc.; தீ முதலியவற்றாலுண்டாகிய வறட்சி. விடத்தை யிறையவன் பருகக்காட்டிய வறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதி. 4).